tag:blogger.com,1999:blog-8628440183248241033.post7931664076062163816..comments2023-09-02T19:59:02.053+08:00Comments on தமிழ் வாசம்: மீண்டும் பாயுமா துபாய்?ஸதக்கத்துல்லாஹ்http://www.blogger.com/profile/02024018469626169173noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8628440183248241033.post-56330282475329851102009-12-09T23:21:43.598+08:002009-12-09T23:21:43.598+08:00கிருஷ்ணமூர்த்திக்கு நல்வரவு.
பதிவைப் பற்றிப் பகிர...கிருஷ்ணமூர்த்திக்கு நல்வரவு. <br />பதிவைப் பற்றிப் பகிர்ந்தமைக்குப் பாராட்டு.ஸதக்கத்துல்லாஹ்https://www.blogger.com/profile/02024018469626169173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8628440183248241033.post-46915481298786446332009-12-08T15:51:17.904+08:002009-12-08T15:51:17.904+08:00படிப்பவர்களுக்கோ, அல்லது உங்களுக்கு நீங்களே ஆறுதல்...படிப்பவர்களுக்கோ, அல்லது உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்லிக் கொள்வது போல எழுதியிருக்கிறீர்கள். ஒரு பகுதி உண்மை! துபாய் பிரச்சினை பெரிதாகாமல், எமிரேட் கூட்டாளிகள், குறிப்பாக, அபுதாபி பார்த்துக் கொள்வார்கள்.<br /><br />ஆனால், பிரச்சினையின் இன்னொரு பக்கம், சரியான அடித்தளமோ, உற்பத்தியோ, உள்நாட்டு மக்கள் உழைப்போ இல்லை. ஊதாரித்தனம் அளவுக்கு மீறிப்போனதும், இன்னமும் உண்மையான நிலவரம், கணக்கீடுகள் வெளிவரவில்லை என்பதிலும்இருக்கிறது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com