Sunday, December 28, 2008

பேரெழில்



என் கண்கள்
என்னைப்
பார்ப்பதை விட

உன் விழிகள்
என்னை நோக்கும்
வேளைகளில்

பேரெழிலாய்
உணர்கிறேன்
நான்.

5 comments:

  1. Anbulla Vappa, Assalamu Alaikkum(Varah)
    Nalla irukkeengala? Nan? Fine! Ippathen office vappa unga tamil vasam pakkathai kattuchu! Appa payyan chirippu kollai alagu. Kavithaigal nallu irukkuthu. Veetula tv inima illiyam! Vappa kat panni vachutuchu. Paritcha varaikkum........! Aana enna appappam nettil ethayavathu chudalam. Tamil vasam nugarum vazhi therinthu vittathu. Ini adikkadi santhippom. Usama

    ReplyDelete
  2. அன்பின் உஸாமா,
    உங்கள் வருகை தந்தது உவகை.
    தொடர்ந்து இணைந்திருப்போம்
    இதயத்தோடு....

    நன்றி.

    ReplyDelete
  3. எளிமையான அழகான கவிதை...

    ReplyDelete
  4. அருமையான கவிதை. மிக்க நன்றி.

    ReplyDelete
  5. //அருமையான கவிதை. மிக்க நன்றி.//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இராதா.

    ReplyDelete