Friday, April 30, 2010

தொழுகை நேரங்காட்டி.

நாம் எந்த நாட்டில் வசித்தாலும் அந்த நாட்டின் காலத்துக்கு ஏற்ப தொழுகை நேரங்களைக் காட்டும் கணினி மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இறைநினைவை விட்டு அகலாமல் நம்முடைய கடமைகளை ஆற்ற இந்த மென்பொருள் உதவுகிறது. தொழுகைக்கான அழைப்பொலி, அதனைத் தொடர்ந்து ஓதப்படும் பிரார்த்தனை, குர்ஆனின் முக்கியமான வசனங்கள் இப்படி இதன் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம். இறை நேசத்தை அடர்த்தியாக்கும் இந்த மென்பொருளை வடிவமைத்த நல்ல இதயங்களுக்கும், அதை என்னைப் போன்றவர்களுக்கு அறிமுகம் செய்த நண்பர்களுக்கும் இறைவன் ஈருலகிலும் நன்மையளிக்கப் பிரார்த்தனை.

மென்பொருளை இங்கிருந்து தரவிக்கலாம்....

http://www.4shared.com/file/247192594/7df7c06/SalaatTimeSetup.html

2 comments:

  1. நல்ல பதிவு.வாழ்த்துக்கள்..
    மேலும் இஸ்லாம் சம்மந்த்தமான பதிவுகள் போடவும்.
    அன்புடன் ஷாகுல் ஹமீது

    ReplyDelete
  2. //நல்ல பதிவு.வாழ்த்துக்கள்..
    மேலும் இஸ்லாம் சம்மந்த்தமான பதிவுகள் போடவும்.
    அன்புடன் ஷாகுல் ஹமீது

    //

    வருகைக்கு நன்றி ஷாஹுல் ஹமீத்.
    முயற்சி செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete