Monday, November 10, 2008

குசல நிலா


குசல நிலா


நீ

என்

அருகில் இல்லை

என்ற தைரியத்தில்

அறைக்குள் வந்து

குசலம் விசாரித்துச்

செல்கிறது

நிலா.

No comments:

Post a Comment