Friday, November 21, 2008

காத்து கறுப்பு


காத்து கறுப்பு
ஏனோ தெரியலை
அடிக்கடி வந்து
போகிறது
தீக்குளித்த
கறுத்தம்மாவின்
நினைவு।
சுழன்றடித்த
காற்றின் வேகத்தில்
மின் கம்பியில்
மோதி
உயிர் விட்ட
காகத்தைக் கண்ட
கணந்தொட்டு....:(

1 comment:

  1. இந்த காத்து கருப்பு ரொம்ப நல்லா இருக்கு...

    ReplyDelete