Tuesday, February 13, 2007

அன்பின் உறவுகளுக்கு....

அன்பின் உறவுகளுக்கு,

நலம்.
அதுவே நாளும்
நானிலத்தைச் சூழட்டும்.

இணையம் எனும் கடலில்
நம் இதயங்கள் சங்கமம்.

நல்லதை எடுத்து
அல்லதை விடுத்து
வல்லதைத் தெரிந்து
வையத்தில் வாழ்வாங்கு வாழ

எல்லோருக்கும் பொதுவான
இறைவன் அருள் செய்யட்டும்.

4 comments:

  1. மிக அருமை கனியன்!

    ReplyDelete
  2. ஆஹா ஆரம்பமே நல்வாக்கு.
    நன்றி. கிரியண்ணா....

    ReplyDelete
  3. வாங்க ராசா வாங்க இங்கயும் உங்க கைத்திறமையை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  4. வாங்கய்யா...
    ஓம்ம மாதிரியான ஆளுங்களைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன். உசுப்பி விடுறதுக்குன்னே வந்துட்டீங்களே.....
    அந்த மட்டும் சந்தோஷம்....

    ReplyDelete