Wednesday, April 21, 2010

வலி காலம்.




காலம்
காயம் ஆற்றுமாம்.

யார்
வந்து ஆற்றுவது?

அது தந்த
வலியையும்
தழும்பையும்.

2 comments:

  1. வலிதான் வெற்றிக்கு வழி நண்பரே!!

    ReplyDelete
  2. // வலிதான் வெற்றிக்கு வழி நண்பரே!! //

    ஆம் அதில் சந்தேகமில்லை.
    வருகை தந்தது உவகை.
    தொடர்ந்து இணைந்திருங்கள்.

    ReplyDelete